|
| விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். |
| அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும். |
|
| Save = வெச்சிக்கோ |
| Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ |
| Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ |
| Help = ஒதவு |
| Find = பாரு |
| Find Again = இன்னொரு தபா பாரு |
|
| Move = அப்பால போ |
| Mail = போஸ்ட்டு |
| Mailer = போஸ்ட்டு மேன் |
| Zoom = பெருசா காட்டு |
| Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு |
| Open = தெற நயினா |
|
| Close = பொத்திக்கோ |
| New = புச்சு |
| Old = பழ்சு |
| Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு |
| Run = ஓடு நய்னா |
| Execute = கொல்லு |
| Print = போஸ்டர் போடு |
| Print Preview = பாத்து போஸ்டர் போடு |
|
| Cut = வெட்டு - குத்து |
| Copy = ஈயடிச்சான் காப்பி |
| Paste = ஒட்டு |
| Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு |
| Delete = கீச்சிடு |
| anti virus = மாமியா கொடுமை |
| View = லுக்கு உடு |
|
| Tools = ஸ்பானரு |
| Toolbar = ஸ்பானரு செட்டு |
| Spreadsheet = பெரிசிட்டு |
| Database = டப்பா |
| Exit = ஓடுறா டேய் |
| Compress = அமுக்கி போடு |
| Mouse = எலி |
|
| Click = போட்டு சாத்து |
| Double click = ரெண்டு தபா போட்டு சாத்து |
| Scrollbar = இங்க அங்க அலத்தடி |
| Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு |
| Next = அப்பால |
| Previous = முன்னாங்கட்டி |
| Trash bin = கூவம் ஆறு |
| Solitaire = மங்காத்தா |
|
| Drag & hold = நல்லா இஸ்து புடி |
| Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா? |
| Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா? |
| Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா? |
| Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு |
| Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ? |
|
| General protection fault = காலி |
| Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்! |
| Unrecoverable error = படா பேஜார்பா |
| Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம் |
| Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்போது அவர்களின் முன்னே கடவுள் காட்சி அளித்தார்... உரத்த குரலில் இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும் இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள் என்று ஆணையிட்டார் |
| .. |
|
| முதல் வரிசை : பெண்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் ஆண்கள்.. |
|
| இரண்டாம் வரிசை : பெண்கள் எதை சொன்னாலும் வகையில் எடுத்துக் கொள்ளாத ஆண்கள்... |
|
| இரண்டு வரிசைகளையும் பார்வை இட்ட கடவுள் ஒரு நிமிடம் உறைந்து போனார்... |
|
| முதல் வரிசையில் 2மைல் தொலைவிற்கு ஆண்கள் வரிசை |
| இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்.. |
|
| கடுப்படைந்த கடவுள் கொஞ்சம் கோபத்துடன்... |
|
| பாருங்கடா என் சிங்கத்த ஆண் வர்க்கத்தின் பெருமையை உங்களுக்கு புரிய வைக்கிற இவரைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல? |
|
| உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறேன்...மத்த ஆண்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்குங்க. |
| எப்படி நீ மட்டும் இவ்ளோ தைரியமா பொண்டாட்டிய ஒரு வகைல எடுத்துக்காம இருக்கே...நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லு என் சிங்கக்குட்டி.. |
|
|
|
|
|
| இனி இவர்கள் நடிக்க போகும் படங்கள் |
|
| ஒரு வலையில் இருந்து இழுத்த வரிகள் இவை.. இவர்கள் எல்லாம் இனி நடிக்கப் போகும் படங்களின் தலைப்பை வைத்தால்.. எப்படி இருக்கும்… கொஞ்சம் கற்பனை தான்.. சிரிப்பு வந்தால் சிரிக்கவும்.. இல்லையெனில் சிந்திக்கவும் . |
|
| ரஜினி:ரோபோ, ரிமோட் கார், ப்ளேன், பேட்டரி ட்ரைன், ஜெட். |
|
| விஜயகாந்த்:தர்மபுரி, சேலம், ஈரோட், நாமக்கல், தூத்துக்குடி, மயிலாடுதுறை. |
|
| விஜய்:வில்லு, அம்பு, கபடா, கத்தி, கம்பு. |
|
| சூர்யா:வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாரயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம். |
|
| அஜித்:ஏகன், குகன், மகன், மடையன், கிறுக்கன், செவிடன் |
|
| தனுஷ்:படிக்காதவன், முட்டாள், தருதல. |
|
| சிம்பு:சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம், குத்தாட்டம். |
|
| ஜீவா:ஈ, கொசு, எறும்பு, கரப்பன் பூச்சி, மண்புழு, நாயே, பேயே. |
|
| விஷால்;சத்யம், சாந்தம், அபிராமி, தேவிபாரடைஸ். |
|
| பரத்:சேவல், புறா, வாத்து, மைனா. |
|
| சேரன்:ராமன் தேடிய சீதை, அனுமன் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை. |
|
| நகுல்:காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோடுலே விழுந்தேன், கீழ விழுந்தேன். |
|
| ஜீவன்:தோட்டா, புல்லட், ரிவால்வர், ரைபில். |
|
| ஆர்யா:நான் கடவுள், நான் பேய், நான் அரக்கன், நான் எமன். |
|
| விக்ரம்:கந்தசாமி, கருப்பசாமி, குப்புசாமி, குழந்தைசாமி. |
|
| ஜெயம் ரவி:சம்திங் சம்திங், நத்திங் நத்திங், எவெரிதிங் எவெரிதிங், எனிதிங் எனிதிங். |
|
| நரேன்:5 ஆதே , 6 ஆதே, 7 ஆதே, 8 ஆதே |
|
| சரத்குமார்:1977, 1976, 1975, 1974, 1973 |
|
| கார்த்தி:பருத்தி வீரன், புண்ணாக்கு வீரன், தீவனம் வீரன். |
| Bitmap
|
|
|
|
|
| Bitmap
|
|
| சில ஜோக்ஸ் : படித்தவை |
| பதிந்தது kalakumaran நாள் ஞாயிறு, 03/06/2012 - 12:56pm |
|
|
| ஸ்கூலில் இருந்து ஒரு பையன் கையில் கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தான் |
|
| என்னாப்பா என்ன பிரச்சனை ? |
|
| கையில அடிபட்டிச்சு. |
|
| சரி காட்டு என்று கட்டுப்போட்ட கையைத் தொட்டார். |
|
| இல்ல டாக்டர், இந்த கை. மாற்றிக்காட்டினான் ? டாக்டருக்கு குழப்பம். |
|
| என்னப்பா வலது கையில தான கட்டுபோட்டிருக்க. |
|
| இல்ல டாக்டர் இடது கைதான். இந்த பசங்களைப்பற்றி உங்களுக்கு தெரியாது எந்த கையில அடிபட்டுச்சோ அந்த கைமேலெயே விழுவானுங்க. அதுக்குதான் கட்ட மாத்தி போட்டிருக்கேன். |
|
| (..மாத்தி யோசி.. ?! ) |
| @@@@@@@@@@@@@@ |
|
| Bitmap
|
|
| நண்பரிடம் : |
| என் மனைவிக்கு கண்ணில தூசு பட்டுச்சு ஒரே ப்ராப்ளம் டாக்டர்கிட்ட 100 ரூபா |
| கொடுக்கவேண்டியதா போச்சு. |
|
| நண்பர் : |
|
| இது பரவாயில்லங்க என் வைப்புக்கு புடவை கண்ல பட்டிடுச்சு 1200 ரூபா அழவேண்டியதா போச்சு. |
|
| (வைப் இத படிக்க மாட்டாங்கற தைரியம் தான்.) |
|
| @@@@@@@@@@@@@@ |
|
|
|
| டாக்டர் நடுத்தர வயதுடையவர் ஒருவருக்கு பகலில் ஒருமணி நேரம் சவாரி செய்தால் போதும் 90 நாளில் தொப்பை கரைந்து விடும் அதற்கு எங்கேயும் போக வேண்டாம் அவரிடமே ஒரு குதிரை இருப்பதாகவும் ஒரு மணிக்கு 100 ரூபாய்தான் பீஸ் கொடுத்தால் போதும் என்றார். |
|
| பேஷன்ட் யோசிப்பதாக சொல்லி சென்று விட்டார். சில நாட்கள் சென்றது. |
|
| ஒரு நாள் இருட்டான இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தவர் தமது குதிரையை அந்த பேஷன்ட் ஓட்டிக் கொண்டுருப்பதை கண்டார். |
|
| என்ன இந்த நேரத்தில் சவாரி செய்யரீங்க ? |
|
| இருட்டில் பேஷன்டிற்கு டாக்டரை அடையாளம் தெரியவில்லை. |
|
| இதோட ஓனர் ஒரு மாங்கா மடையன் பகல்ல ஓட்டரதுக்கு 100 ரூபாய் கேட்பான் அதான் ராத்திரி ரவுண்டு போரேன். |
|
| சரி ராத்திரிக்கு எவ்வளவு ரேட் ? |
|
| பக்கத்தில வாங்க, இப்ப அவன் இருக்கமாட்டான் ஹி ஹி |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
|
|
| ஒருவர் புதிதாக கார் வாங்கியிருந்தார். |
|
| நண்பரிடம், சவுண்ட் கேட்டீங்களா என்னோட புதூ கார் ? |
|
| என்ன மாடல் ? |
|
| சரியா தெரியல Z -ல ஸ்டார்ட் ஆகும். |
|
| நான் கேள்வி பட்டவரைக்கும் பெட்ரோல்ல தான் ஸ்டார்ட் ஆகும் அது எப்படி Z -ல. |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
| டாக்டர் என் ஹஸ்பன்ட கொஞ்சம் செக் பண்ணனும் |
|
| ஏன் என்ன பிரச்சனை ? |
|
| ரொம்ப நேரமா நா பேசினாலும் என்ன சொன்ன ன்னு என்னைய திருப்பி கேட்கிறார் ? |
|
| சரி விடுங்க, காட் அவருக்கு கொடுத்த கிப்ட். எல்லாருக்கும் கிடைக்குமா ? |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
| ஒரு வடநாட்டு கிப்ட் கடையில் பின்வரும் வாசகம் எழுதிருந்தது |
|
| உங்களுக்கு இங்கிலீஸ் தெரியலேன்னு கவலைப்பாடதீங்க நாங்க புரோக்கன் இங்கிலீஸ் பேசுவோம். |
|
| [Never mind your English. We speak good broken English ] |
|
| இதேமாதிரி ஒரு பேக்கரியில் |
|
| இங்கு தரமான ஸ்நேக்ஸ் கிடைக்கும். (ஸ்நாக்ஸ் ஆ ஸ்நேக்ஸா ?) |
|
| @@@@@@@@@@@@@@@@@@@ |
|
| கஸ்டமர் : உங்க ஹோட்டல்ல நல்ல வசதி இருக்கா ? |
|
| முதலாளி : நிச்சயமா சார். உங்க வீடு மாதிரி நீங்க பீல் பண்ணலாம் ? |
|
| கஸ்டமர் : அட கஷ்டகாலமே ! இங்கேயும் அதே பிரச்சனையா ? இதுக்கு நா வீட்லேயே தங்கிடறது நல்லது. |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
| பேங்க் மேனேஜரிடம் ஒருவர் : |
|
| என்னோட செக் பணம் இல்லைன்னு திரும்ப வந்திருச்சுன்னாங்க ஏன் உங்க பேங்கில பணம் இல்லீங்களா ? |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
| Bitmap
|
|
| நீண்ட நாள் கழித்து சந்தித்துக் கொண்ட இரு பெண்கள் |
|
| ஹாயி உன்ன பாத்தா அடையாளமே தெரியல.. |
|
| ஆமா உன் முகத்தை பார்த்தா அடையாளமே தெரியல. ஆனா எனக்கு இந்த கிளிப் பச்ச கலர் புடவை நல்லா ஞாபகம் இருக்கு. |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
| டிரைவர் : சாரி சார் பெட்ரோல் போட மரந்திட்டேன். கார் ஒரு அடி கூட முன்னால போகாது. |
|
| ஓனர் : சரி.. சரி..விடு ரிவர்ஸ்லயே வீட்டுக்கு விடு. |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
| இது என்ன ப்ளாக்ல பழைய ஜோக்கா போட்டிருக்கீங்க |
|
| ஒன்னுமில்ல உங்க ஞாபக சக்தி எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ண தான். |
| ஹி. ஹி. |
|
| @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ |
|
|
| General |
| Login or register to post comments |
| 182 reads |
| Bitmap
|
| Bitmap
|
|
| சும்மா ஜோக்...கு |
| பதிந்தது G.Ramesh நாள் வெள்ளி, 01/06/2012 - 2:34pm |
|
|
| மனைவி; ஏங்க நாலுக்குனாள் உங்க |
| தொப்ப அதிகமாயிட்டே போகுதே |
| போய் டாக்டர்_கிட்ட காட்டக்கூடாதா..? |
|
| கனவர்; அடி நீ வேர. டாக்டர் இப்பதான் எனக்கு |
| 'எட்டு மாசம்'னு சொல்லியிருக்காரு.. |
| |
|
| மனைவி;!!!!!!!! |
| Bitmap
|
| ______________________________________________________ |
|
| கோடை விடுமுரையில்... |
|
| மகன்; அப்பா அப்பா எனக்குதான் லீவு |
| விட்டுட்டாங்களே, எப்ப ப்பா டூரு போகபோறோம்? |
|
| அப்பா; இருடா, உங்க பக்கத்து வீட்டு ஆன்டீக்கு |
| லீவு விடலையாம்... |
| |
| (இப்படியும் ப்ளான் பன்னுவாங்க போல) |
|
| ___________________________________________________________ |
|
| இரண்டு நண்பர்கள்.... |
|
| ரவி; ஏன்டா மச்சான், உங்க வீ ட்ல எல்லாரும் |
| ஊருக்கு போரிங்கலாமே...? |
|
| ராம்; ஆமாண்டா |
| பாவம் என் தங்கச்சி மட்டும் எப்படி |
| தனியா இருப்பாளோ! |
|
| ரவி; அத்தான், என்ன வீட்டுக்கு வரசொல்லியிருக்காளே. |
|
| ராம்;!!!!!!!!!!!! |
| Bitmap
|
| (இப்படி ஒரு நன்பன் தேவையா...) |
| _____________________________________________________________ |
|
| (சிரிச்சிங்கலா..? |
| என்னது கொஞ்சம் கூட சிரிக்கலயா... |
| "யாரு நார்மலா இருக்கிங்கலோ அவங்கலுக்குமட்டுந்தான் |
| சிரிப்பு வரும்.." |
|
|
| Illaram |
| Login or register to post comments |
| 159 reads |
| Bitmap
|
| Bitmap
|
|
| சிரிப்பு வருது... |
| பதிந்தது G.Ramesh நாள் வியாழன், 31/05/2012 - 3:17pm |
|
|
| ஒரு மாமியாரும், மருமகளும் கிணற்றின் அருகில் நின்றுக்கொண்டு, |
|
| மருமகள்: அத்த, அத்த இன்னைக்கொரு நாள் மட்டும் |
| நீங்க சொல்றத நான் கேட்கிறேன், |
| நான் சொல்றத நீங்க கேட்கனும்... |
|
| மாமியார்; சரி, முதல்ல நீயே சொல்லி தொல.. |
|
| மருமகள்; ம்ம்ம் நீ இந்த கிண்த்தில குதிச்சு தொல.. |
|
| மாமியார்; ஹாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! |
| Bitmap
|
|
| (ம்ம்ம் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.....) |
|
| _____________________________________________________________ |
|
| அம்மா தன்னுடை மகனுக்கு பொண்ணு பார்க்க போணாங்க, |
|
| பெண் வீட்டார்; சரிங்க எங்களுக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கு |
| அடுத்து நடக்க போரத பற்றி பேசலாமே.. |
|
| அம்மா; நல்லது. எங்களுக்கு உங்க வீட்டையும் |
| ரொம்ப பிடிச்சிருக்கு இத நீங்க உடனே |
| என் பையன் பேருக்கு எழுதிவைக்கலாமே. |
| |
| |
|
| பெண் வீட்டார்; ஹாம்!!!!!!!!!!!!!!!! |
| Bitmap
|
|
| (உருப்புடுமா அந்த கல்யாணம்..) |
| ____________________________________________________________________ |
|
| மாமியார்; ஏன்டா சுந்தரம் உன்பொண்டாட்டி |
| இந்த வீட்ட கழுவி ரெண்டு நாளாகுது...! |
| அதையெல்லாம் நீ கேட்க மாட்டியாடா? |
|
| சுந்தரம்; ஏன்டீ வீட்ட கழுவிலயாம்.? |
|
| மருமகள்; அதுயிருக்கட்டும், உங்கம்மா அவங்க கட்டய கழுவியே |
| 15 நாளாவுதே அத கேட்கமாட்டீங்கலா நீங்க..? |
|
| (பாவம் சுந்தரம்.... |
| Bitmap
|
|
|
| ____________________________________________________ |
| (இதெல்லாம் ஒரு ஜோக்குனு நீங்க திட்ரது தெரியுது |
| பரவாயில்ல |
| துப்பு வாங்கினாதான துடைக்கமுடியும் , |
| தப்ப செஞாதான திருத்த முடியும். |
|
No comments:
Post a Comment