கள்ள ரூபாய் நோட்டுக்களை இனங்கண்டு கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கியக்குறிப்புகளை பொது மக்கள் நலங்கருதி வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். முக்கியமாய் 1000, 500 ஆகிய ரூபாய் நோட்டுக்களிலேயே கள்ளப்பணப்புழக்கம் அதிகமிருக்கும் என்பதால் அவற்றை வாங்கும் போது கூடுதல் கவனத்துடன் இக்குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.
இது தவிர எளிய முறையில் பல பயனுள்ள தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த வலைப்பக்கம் வழங்குகிறது: http://www.rbi.org.in/commonman/Tamil/scripts/home.aspx
இது தவிர எளிய முறையில் பல பயனுள்ள தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த வலைப்பக்கம் வழங்குகிறது: http://www.rbi.org.in/commonman/Tamil/scripts/home.aspx
No comments:
Post a Comment